Introduction
நிக்கிமோ ஒரு ஜப்பானிய சுற்றுப்பயணி. அவர் தம் 8 வயது மகனுடன்
சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார். அவர் சிங்கப்பூரில் 2 நாட்களுக்கு
மட்டும்தான் இருப்பார். அந்த 2 நாட்களில் தம் மகனுக்கு அறிவியல்
சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார். இது
அவருடைய மகனுக்கு ஒரு கற்றல் அனுபவமாக திகழ்ந்திட வேண்டும்
என்று திட்டமிடுகிறார்.
Task
நீயும் உன் நண்பர்களும் ஒரு பயண நிறுவனம் நடத்துகிறீர்கள்.
திரு.நிக்கிமோ உங்களோடு தொடர்புகொள்கிறார். அவர் தம் மகனுக்கு
ஒரு கற்றல் அனுபவமாக திகழக்கூடிய ஒரு பயணத்தை ஏற்பாடு
செய்யச் சொல்கிறார். நீயும் உன் குழு உறுப்பினர்களும் ஒரு பிராயண
திட்டத்தை (iternarary) உருவாக்க வேண்டும்.
Process
ஒரு பிராயணத் திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று உனக்குத்
தெரியுமா? கீழ்காணும் சிலஎடுத்துக்காட்டுகளைக் காணவும். பின்னர்
microsoft word document -இல் நாள் 1 மற்றும் நாள் 2 பிராயணத் திட்டத்தை
உருவாக்க வேண்டும். பின்னர் அதை உன் ஆசிரியரிடம் மின்னஞ்சல்
அனுப்பவும்.
Conclusion
மிக்க நன்று!
Teacher Page
நல்ல முயற்சி மாணவர்களே!